உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

தமிழ் வாழ்க!

நலமெனல் யாவதும் நம்மிடம்; அதுபெற வலமெனல் யாவதும் அறிவின் வளமே; இலமெனல் யாவதும் அறிவின் இன்மை- வளமெனல் யாவதும் நாடுவது அதுவே!

All Good is ever with us; men but want Wisdom to take it; they are poor and scant Only in lacking wisdom, that acquired,

The good is found which they so long desired

3