பேரின்பச் சோலை
(307
தற்பணிவுடன் செயலின் செயற்காரணமான அமைதிகள் அறிந்து அவன் அகவாழ்வை இயக்குவதால், எதையும் எவரையும் குறை கூறுவதில்லை. எவரையும் கெஞ்சுவதில்லை. கழிவிரங்குவ தில்லை. ஒழுங்கமைதியுடன் ஒழுகி அமைதி பெறுகிறான். ஒழுங்கமைதியின் உணர்விலே, நல்லொழுங்கின் அறிவிலே அவன் நிறை இன்பத்தின் உருவரை கண்டு அதை நோக்கி முன்னேறுகிறான்.
56
'நம் வாழ்வு நம் ஆடை; அதன் வண்ணங்கள் நாம் தோய்க்கும் வண்ணங்கள், பிறவேறில்லை; நம் வாழ்வூழ், நம்கழனி; அதன்மீதிலே நாம்விதைக்கும்படி அறுப்போம், எதுவாயினும்! விதைத்தபடி அறுப்பதெனில் வெந்துயரம் ஏன்? கொடுத்தப்படி கொள்வதனில் குறைவேறுண்டோ? சிதைக்கின்ற துன்பமும்தான் இன்பமன்றோ- சிதைவும் இன்பவழிகாட்டும் சீரதாமே!
அடிக்குறிப்புகள்
1.
"Watch narrowly
2.
3.
4.
The demonstratioon of a truth, its birth,
And you trace back the effluence to its spring And source within us."
"More is the treasure of the Law than gems; Sweeter than comb its sweetness, its delights, Delightful past compare.'
99
"Here are no sounds of discord, no profane Or senseless gossip of unworthy things- Only the songs of the chisels and of pens, Of busy brushes and ecstatic strains Of souls surcharged with music most divine. Here is no idle sorrow, no poor grief For any day or object left behind- For time is counted precious and herein Is such complete abandonment of Self That tears turn into rainbows and enhance The beauty of the land where all is fair."
“The elementery laws never apologise."
-Browning
- The Light of Asia