இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. நடுவேனிற் கனவு
(A Mid summer Night's Dream)
கதை உறுப்பினர்
ஆடவர்:
1. தீஸியஸ்: அதேன்ஸ் நகரத்து அரசன்
2. ஈஜியஸ்: அதேன்ஸ் நகரத்தான் - ஹெர்மியாவின் தந்தை 3. லைஸாண்டர்: ஹெர்மியாவின் காதலன்
4.தெமத்ரியஸ்: ஹெலனாவின் பழங்காதலன் - ஈஜியஸால் ஹெரிமியாவுக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். 5. ஓபிரான்: வனதெய்வங்களின் அரசன்
6. பக் (அல்லது நற்றோழன் ராபின்): ஓபிரானுக்கு அமைச்சனும் விகடனும்
7. பாட்டம்: நாட்டுப்புற நாடகக் குழுவின் தலைவன் - பக்கால் கழுதைத் தலை தரப்பட்டு, திதானியா காதலைப் பெற்றவன்.
8. நூலாம்படை: வன அரசி திதானியாவின் பணியாட்கள் 9. கடுகுவெடிப்பு:
பெண்டிர்:
1.ஹிப்பாலிதா: தீஸியஸ் மணந்துகொள்ளவிருக்கும்
பெண்ணரசி
-
2. ஹெர்மியா: ஈஜியாஸின் மகள் லைஸாண்டர் காதலி ஹெலனா: ஹெர்மயாவின் உயிர்த்தோழி
3.
தெமெத்ரியஸைக் காதலித்தவள்