உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

அப்பாத்துரையம் – 37

வாழ்வில்லாத வெற்றி,

ரிச்சர்டுக்கு மாண்டபின் கிட்டியதென்னலாம். அவன் முடியரசை வென்றவனையும் அவன் வழியினரையும் ரிச்சர்டின் பெயர் நின்று நெடுநாள் வருத்திப் பலிகொண்டு பின் தணிந்து, இங்கிலாந்துக்கு மாறாகப் புகழாக மாறிற்று.

ஆங்கில மக்கள் அவன் அரசியல் குறைகளை மறந்து, அவனது குண நிறைவையும் துயரிடையே அவன் காட்டிய பொறையையும் பெருந் தன்மையினையும் நெடுநாள் புகழ்ந்து பாராட்டினர்.

அடிக்குறிப்புகள்

1. Richard II

13. Earl of Northumberland

2.

Edward II

14. Earl of Worcester

3. Charles I

15. Duke of Boling Broke

16. Lord Aumerle

4.

James II

5. Edward the Black Prince 17. Bishop of Carlisle

6.

7.

John of Gaunt.

Duke of Cloucester

8. Duke of York

9.

Calais.

10. Bushy

11. Bago

12.

Green

18. Flint Castle

19. West Minister

20. Clergyc

21. Lords

22. Commons

23.Chambers

24. Tower of London