உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அப்பாத்துரையம் - 37

கிராஷியோனாவும் எண்ணி எண்ணி வியந்தார்கள். கணை யாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும் அவர்களுக்கே ஓர் இன்பக் கதையாக விளங்கின. இவை எல்லாவற்றிற்குங் காரணமாக இருந்த வெனிஸ் வணிகன் அந்தோனியோவை அவர்கள் வாழ்த்தினார்கள்.

அடிக்குறிப்புகள்

1. venice

2.

Shylock

3.

Antonio

4.

Bassanio

5.

Portia

6. Belmot

7. Gratiano

8. Nerissa