இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(232
வாத எதிர்வாதந் தன்னிலும் அன்பிலா நீதி, உயிர்ப்பில் நெறியிலும் - பேதம்
பயிலும் வழக்கில் அலைந்திளைத்துப் பல்கால் மயலுற் றிடர்ப்பட் டுழலும் - இயலொளியை நேராக அன்புற்றார் நேர்ந்தார் பேரின்புற்றுச் சீராளும் செல்வம் சிறந்து.”
அப்பாத்துரையம் - 43