இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
சிந்துவதேயாகும். இந்த யுத்தத்தில் நம் வீரர்கள் சிந்துகின்ற இரத்த ஆறு நமது பழைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்று விடும். நம் வீரர்களின் இரத்தமே, நம் விடுதலைக்குரிய பரிசு, நம் வீரர்களின் இரத்தம் – வீரம் – தைரியம் இவையே அந்த அன்னிய ஆக்ரமிப்புக்கார பிரிட்டிஷாரை வஞ்சம் தீர்த்துப் பழிவாங்க, இந்திய மகாஜனங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும்பேறுகள்.
ஜேய் ஹிந்த்!
❖❖❖