உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்ண மெல்லாம் எழுத்தாச்சு!
எங்கோ சிரிப்பொலி எழுந்தது.
எதிலும் பயனிலை,
எல்லாம் வீண்—வீண்—வீணேயாகும்
என்றொரு ஒலி கேட்டது
காலம்
எழுப்பும் குரல் தான் அது!

                                                                             1960


62

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/64&oldid=1896371" இலிருந்து மீள்விக்கப்பட்டது