பக்கம்:அமல நாதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அலன் ரத்ன்

வாமனனக் காணவந்தான். இதற்கிடிையில் கப்பற். |ற்லேவனை வங்கநாதனும், அங்கு வந்து சேர்ந்தான். வாமனன் இவர்களது அமைதிய்ான வருகையில் கம்பிக்கை அற்றவனுய்த் தான் வெகு எச்சரிக்கையாய், இருக்கத் தன் கையில் சிறு துப்பாக்கியைக் கொண்ட னன். ஏனென்றல் தொழுத கையுள்ளும் படை. ஒடுங்கும் என்னும் குறளின் கருத்து அவன் நினே வுககு வ6தது.

கப்பல் கலேவனும் உரம் கொண்ட உள்ளமுடைய வன். வாமனனப் பார்த்து இனித் கான் கன்அருமைத் துணேவனை முனியனே இழந்தமையால் தன் கப்பலேச் செலுத்த மனம் இல்லை என்றும், அடுத்த துறைமுகக் தை அடைந்து அங்குச் சில மாலுமிகளை ஏற்றிக் கொண்டு அதன்மேல் தன் பயணத்தைத் தொடங்க வேண்டுமென்றும் கூறினன். மேலும் இனி வாமன னைச் சும்மா விடாமல் அங்கு உள்ள போலீஸ் இலாகா வில் அவன் அரசாங்க விரோதி என்பதை கிலே காட்டி மாலுமிகள் பலரைக் கொன்றவன் என்னும் குற்றமும் உடையவன் என்பதையும் அறிவிக்கப் போவதாகவும் கூறினன். இவ்வார்த்தைகளைக் கேட் டும் வாமனன் சிறிதும் அஞ்சவில்லை. அதே போலீஸ் இலாகாவில் பலர் முன்னிலையில் தானும், இளைஞன் அமல நாதனும் தன்னைக் கொல்லச் சூழ்ச்சி செய்க, நன்கு போர்ப் பயிற்சி பெற்ற ஐம்பது மாலுமிகளைக் கப்பல் தலைவன் உட்பட வென்று வெற்றி கொண்ட தை வெளிப்படுத்தி அப் பொது மக்கள் உங்களைக் கண்டு எள்ளி கையாடும் அளவுக்குக் கூறுகின் றேன்,” என்று நகையும் உவகையும் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/47&oldid=687710" இலிருந்து மீள்விக்கப்பட்டது