உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவா முறிவு

கினேக்கத் தெய்வம் ஒன்து சினைக்கும் அல்லவர் அம்பிகளை அவிழ்ப்பதற்குமுன் ஒரு பேர் _gశీజ్తో எழுந்து கப்பலேயே கலே கீழ்ாகக் கவிழ்த்து விட்டது.

அந்தோ கப்பல் கடலில் கவிழ்ந்தால் என்ன பர்தும் என்று எழுதவும் வேண்டுமா? யாவரும் கட வில் மூழ்கினர். ஆனால், அமல நாதன் மட்டும் கடலில் போடிக்கொண் டிருச்தான். அமலநாதனுக்கு tந்தத் தெரிந்திருந்தும் கடலில் அது பலிக்கவில்லை. அலேயின் மோதுதல் அவ்னை ந்ேத விடவில்லை. இளே ஆஃன மூழ்கடிக்கவே அஃல முயன்றது. திக்கற்ற வர்களுக்குத் தெய்வம் துணை செய்யும் அல்லவா ? மேலும் இறைவனது திருவருள் திறத்தை நம்மால் .அ விட்டோ அறிந்தோ கூற இயலாது. இறைவன் பார் பாரை எவ்வாறு காக்க வேண்டும் என்று , , , , அவ்வாறே காத்துவரும் கருத்துடையவன். இ.ரல்தான் ஞான சம்பந்தப் பெருக்ககையார்,

' ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம் ஆதிமாண்பும் 1. பான்புகில் அளவில்லை கிளக்க வேண்டா என்றனர். தலவினுள சிறுதேரைக்கும் கருப்பை அண்டத்துயிர்க்கும் புல்லுணவளித்துக் காக்கும் புனத்துழாய்க்கண்ணி * அண்ணல் வன். குசேலோபாக்கியான ஆசிரியரும் கூறிச் சென்றனர்.

ஆகவே, அமல நாகனகிய அநாதைச் சிறுவன் பால் இரக்கங்கொண்ட இறைவன் அவனேக் காக்க அவன் முன் பலகை ஒன்றைத் தோற்றுவித்தார். அது பாறையில் மோதுண்டு உடைந்த கப்பலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/52&oldid=687715" இலிருந்து மீள்விக்கப்பட்டது