80 அமல் க்ாதன்
பதை உண்ர்ந்து கொண்டான். அவர்களும் அரசாங்கி
எதிர்க் கட்சியினர் என்பதையும் அறிந்துகொன் k ட்ான். அமல நாகனிடம், பயப்பட வேண்டா. கர்: பகைவர் கையில் சிக்கவில்லை. நம்ம்ைப் போன்ம் ஒரு கட்சியினர் கையில்தான் சிக்கியுள்ளோம். அவர் களும் நம் நண்பர்களே என்றனன். பிறகு வாமனன் சிறிது உறங்கலாயினன். ஆனல் அமல நாகனுக் உறக்கமும் வரவில்லை. அமைதியும் நிலவவில்ல்ை. அளவுகடந்து தொடர்ந்து கடந்த காரணத்தால் சுர i கால் பீடிக்கப்பட்டான். வாமனன்மட்டும் சுறுசுறு: பும் உற்சாகமும் கொண்டிருந்தான் ; பிறகு அங்கு! இருந்த வீரர்களுடன் அவர்களின் தலைவன் வாழு இடமாகிய சிகரபுரியை அடைந்தனர்.
10. சிறு சச்சரவு
சிகரபுரி, மக்கள் வாழ்தற்குரிய இடம் அன் அது பதுங்குதற்கு என அமைத்துக் கொள்ளப்பட்டபு ஒர் அறையினைமட்டும் மல்ே உச்சியில் கொண்டது; அந்த அறையில் ஒரே சமயத்தில் ஐந்தாறு பேர்கள்ே தங்க வசதியுண்டு. அத்தகைய அறையில் இருந்து மல்லன் என்னும் பெயரிய கட்சிக் தலைவன் வெளிே வந்து, வாமனனேயும் அமல் நாகனயும் நல்வரவு கூறி வரவேற்றனன். அவன் பார்வைக்கு ஏழ்மைக் ॐ உறைவிடமானவகைக் காணப்பட்டாலும் நடத்:ை யில் மன்னன்போல் விளங்கினன். தன்னுடை. வாழ்க்கையைக் குறித்து வாமனனிடம் கூறினன் தன்னை நண்பர்களோ உறவினர்களோ வந்து காண்;
பதாயின் இரவில்தான் வந்து காணவேண்டும் என்