பக்கம்:அமிர்தம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கலங்கும். இந்த மாற்றத்தை தன் அத்தான் கவனித்து விட்டால்......? அவள் சந்தர்ப்பத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள்.

வாலந்தி எதிரேயிருந்த சுலோவின் படத்தினருகே சென்று சிறு குழந்தைபோலத் தேம்பினள். திரும்ப்வும் ஒரு நாள் தன் கணவன் அந்த வீணயை வாசிக்க உத்தரவு விற்ப்பித்தால் தன் கதி என்னுகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாள்; அன்று தன் கணவன் லவலேசமும் சலனமற்று ரசித்துக்கொண்டிருந்த காட்சியையும் மனத்

தில் கினேவுபடுத்திக்கொண்டாள்.

ஆனல் மறுமுறை அவ்வீணேயை கையால் தீண்டவும் கூடாது என்பதாக அசைக்கமுடியாததொரு எண்ணத்தை உ ற் ப வி த் து க் கொண்டாள் வாஸந்தி. உடனே பித்துப் பிடித்தவள் போல உள்ளே ஒடிஞள். கண்முன் காட்சி தந்த வீணையை எடுத்து படீர் என்று அதன் தந்தி ஒன்றை அறுத்துவிட்டாள். அப்போது அவள் இத யமே அறுத்துபோனதுபோன்ற ஒரு உணர்வு எழுந்தது. மறு கிமிஷம் அத்தான் ஊரிலிருந்துவது இந்த நிகழ்ச் .கியைக் கண்டால் என்ன செய்வத் என்ற கேள்வியும் உடனடியாக மின் வெட்டிச்சென்றது. வாஸந்தி அசையாச் சிலையாய் சமைந்து கின்றாள். கண்ணிர் பிரவகிக்க, சிதைந்த உருவம் மாதிரி பொலிவிழந்து காணப்பட்ட அந்த வீணையை ஆற்றாமையுடன் பார்த்தாள். சூனியகோளமாகத் தோற்றமளித்த உலகமே அவள்முன் சுழன்றது. அவள் தமக்கை சுலோவின் படத்தின் கீழ் மண்டியிட்டு விம்மி கபழுதாள. ! . & . . . . . . . -

கண்ணிர் கின்றுபோய் எப்போதுதான் தாங்கிளுள் என்பதே அவளுக்குத் தெரியாது. எதோ ஒரு சப்தம் அருகில் கேட்ட மாதிரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பக்கத்தில் பார்த்தாள். தன் கணவன் எழுந்து அத்த அறைக் கதவைத் திறந்த பக்கத்து அறைக்குப் பேச்வ.

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/85&oldid=616880" இருந்து மீள்விக்கப்பட்டது