பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை (பாட்டு-75) * ராகம்-காப்பி தாளம்-ஆதி (22. வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிஸ் அவரோஹனம்-ஸ்நிபமகரிஸ் (எடுப்பு) பெண் கொள்ள விலை கேட்கும் பேடித்தனம் மனிதன் பெருமைக்குரிய செயலா-தோழா -(பெண்) (தொடுப்பு) கண்ணிமை போல்காத்து கல்விநலம் சேர்த்துச் | செல்வமெனப் போற்றிச் சீராட்டியே வர்த்தப் -(பெண்) (முடிப்பு) உணர்வும் உளமும் உடலும் உயிரும் ஒப்படைப்பவளிடம் பேரமா உன் இன்ப வாழ்வுக்குத் தன் வாழ்வையே நல்கும் உத்தமியாள் உனக்கோர் பாரமா பணம்தான் நீவிரும்பும் இல்லற வாழ்வுக்குப் பயன்படும் லட்சியத் தாரமா பகுத்தறிவு படைத்தோர் நகைத்திடும் சிறுமைசேர் பழியேற்பதன் பெயர்தான் சம்சாரமா-தோழா- (பெண்) (எடுப்பு)

, ஸ்ா ஸ்ாஸ் நிரிஸ்ா நிதமபா ; பல்ாநிபா | .. பெண்கொள்ளவி.லை கேட்கும் பே-டித்த மகா பமகாரீ ll ; ரிமா பரீஸ்ா ஸ்ா , அக்ரீ | 6ñ)IT ; ; ; |

னம்-மனிதன் | . பெருமைக்குரிய.செய லா . . . |

நிதபநிமட நிஸ்

தோ - ழா (பெண்)