பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிச்ை gji (பாட்டு-96) ராகம்-மணிரங்கு தாளம்-ஆஇ (22. வது மேளமான கரகரப்ழயா’வில் பிறந்தது) ஆரோஹணம்- ஸரிமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகரிஸ் (எடுப்பு) வள்ளுவன் தந்த வான்மறையே நமது வாழ்க்கைத் துணைநூலாம்-திரு لا)-ہ( (தொடுப்பு) உள்ளத் தெளிவும் உலகியல் பலவும் தெள்ளத்தெளிய செப்பிடும் உயர்திரு له)-ہ( (முடிப்பு) 1 அன்பும் அறமும் சொல்லும்-நல்ல ஆட்சிமுறை வகுத்துச் சொல்லும்துன்பங்கள் நீங்கி மாந்தர்கள் நலம்பெற தூய்மையும் வாய்மையும் துணையெனச் சொல்லும் -(!) (முடிப்பு) 2 (மேற்படி, முடிப்பை அநுசரித்துப் பாடவும்) கடமையும் உரிமையும் ஒன்றுகலந்து களிப்புடன் உவந்து கருணை மிகுந்து மடமை கடிந்து மானம் விழைந்து - மதிநலம் தந்து வாழப் பொருந்தும் -(வ)