பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 35 (பாட்டு-10) ராகம்-சுத்த தன்யாசி தாளம்-ரூபகம் (22.வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது.) ஆரோஹனம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகஸ். (எடுப்பு) போற்றினேன் உன் திருவடியே புவியினைக் காக்கம் தயாநிதியே= -(போற்றி) (தொடுப்பு) மாற்றில்லா உயர் மாமணியே-என் மனத்தினில் இனித்திடும் தீஞ்சுவைக்கனியே= -(போற்றி) (முடிப்பு) காற்ருய் நெருப்பாய் இருப்பாய் நீயே ககனமும் நிலமும் தண்ணிரும் நீயே ஆற்ரு துருகி அபயமென்ருல் -உடன் அடைக்கலம் தந்தின்னல் துடைப்பாய் நீயே - -(போற்றி) (எடுப்பு) 1. பநிஸ்நிபா மநிபமகஸா | நிலாகமாபா ; ; ; போற்றி - னேன் . உன் . திரு வடி யே . . l 2. பநிஸ்கஸ்நிபநிஸ்நிபம கஸாகமாபா ; ; | போற் - றி னே ன்- உன் திரு வடி யே . . | மநியாமகம பநீஸ்ஸ்ா நிஸ்கா ஸ்நிஸ்ா ஸ்நிபமபநி | புவியினைக் காக்கும் த | யா நி - தி யே . . . . | 3. ஸ்க் நிஸ் பநி மநி பமகஸ் I கமா பநிஸ்நிபா ; ; , போ - ற்றி னேன் உன் திரு வ - டி - யே . . .