பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அமுதத் தமிழிசை 83 (பாட்டு-34) ராகம்-கீர்வாணி தாளம்-ஆதி (21 வது, மேள, கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) செந்தா மரைப்பாதம் தந்தாளவா கந்தா கடம்பா குகா-சண்முகா-உன் = (செந்தா) (தொடுப்பு) என்தாய் தந்தைகுரு தெய்வமும் நீயே ஏழை யெனச்சூழும் இடர் தவிர்ப்பாயே =(செந்தா) (முடிப்பு) பந்த பாசச்சுழலில் வீழாமல்-மீண்டும் பாரினில் பிறந்துழன்று மாளாமல்-எனது முந்தை வினைகள்வந்து மூளாமல்-வெறும் மூடர் உரை செவியில் கேளாமல்-உனது =(செந்தா) (எடுப்பு) ஸ்ா, ஸ்நிதா பா மா பமகரிஸா ஸ்திஸ்ரீ, கா மா; ! செந்தா - ம ரைப் பா - தம் தந் தா ள | வா... ! ஸ்ாரீக்ரிஸ் நிதபமக பமகரிஸ்ா ரிநிஸ்ரீ, கா மா ; | செந்தா - ம - ரைப் பாதம் தந் - தாள வா ... . தபம கரிகமா ப தாநிதா நீ ஸ்ா ; க்ரி கந் - தா - கடம் - பா - கு கா.ஷண் | ஸ்நிதபமபதநி | மு - கா . . உன் | (செந்தாமரை) - (தொடுப்பு). - பதாநிதா தா ஸ்ா நீ ஸ்ா ஸ்ா ; , தக்ரிகா க்ரிரீஸ்ா; l என் தாய் , தந் - தை கு ரு தெய்வமும் நீ . . யே.