உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 பெட்ரோல், இயற்கை வாயு, பருத்தி உற்பத்தி களில் முன்னணியில் உள்ள இராச்சியம். 44. உட்டா தலைநகர் - சால்ட் லேக் கிடி உற்பத்தி - செப்பு, துத்தநாகம், பெட்ரோல் 45. வெர்மாண்ட் தங்கம். வெள்ளி, ஈயம் தகடு தலைநகர் - மாண்ட் பீலியர் உற்பத்தி - பளிங்குக்கல், கருங்கல், அஸ்பெஸ்டாஸ் 46. விர்ஜீனியா தலைநகர் - ரிச்மண்டு உற்பத்தி - நிலக்கரி, மரம், மீன். 47. வாஷிங்டன் தலைநகர் - ஒலிம்பியா பயன்மிக்க மரங்கள் அடர்த்தியாக உள்ள காடு களில் இருக்கின்றன. கோதுமை, ஆப்பிள் உற்பத்தி ஏராளம். 48. மேற்கு விர்ஜீனியா தலைநகர் - சார்ல்ஸ்டன் உற்பத்தி - நிலக்கரி, எஃகு, பீங்கான், அலுமினியம். 49. விஸ்கான்சின் தலைநகர் - மாடிசன்