உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 உற்பத்தி - பால், வெண்ணெய், மோட்டார்க்கார். மரச் செயப்படு பொருள்கள், காகிதம். 50. வியோமிங் தலைநகர் - செயன்னே உற்பத்தி-கம்பளி, உரேனியம் கால்நடை, பெட்ரோல், மேற்கண்ட ஐம்பது இராச்சியங்களும் இந்தியா விலுள்ள தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம் முதலிய 22 இராச்சியங்களைப்போல இராச்சிய உரிமைபெற்றவை. இவைதவிர, இந்தியாவில் யூனியன் நிர்வாகப் பிரதேசங்களாக புதுச்சேரி டில்லி, கோவா, அந்தமான் - நிக்கோபார் முதலிய ஒன்பது பகுதிகள் உள்ளன அல்லவா? இவ்வாறே அமெரிக்காவில், (1) தலைநகரமான வாஷிங்டன் உள்ள ஃபெடரல் டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா, (2) போர்ட்டோ ரிகோ, (3) அமெரிக்கன் சமோவா, பேக்கர் முதலிய பசிபிக் தீவுகள், (4) கால்வாய்ப் பகுதி (CANAL ZONE) (5) காண்டன் -என்டர்பரி (6) குவாம், வேக் தீவு முதலியன உள்ளன. 18. மத்திய அரசும் இராச்சிய அரசுகளும் அமெரிக்காவில் ஒவ்வொரு இராச்சிய அரசும் ஒரு தனி மலர் (பூ), மரம், இராச்சிய கீதம் (பாடல்), பறவை முதலியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. இராச்சியத்தில் மக்கள் தொகை எவ்வளவாக இருந்தாலும் அமெரிக்க செனேட் (எனப்படும் மேல் அவையில்) ஓர் இராச்சியத்துக்கு இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஹவுஸ் ஆப் ரெப்ரசன் டேடிவ்ஸ் எனப்படும் மக்கள் சபையில் மட்டுமே, மக்கள்