உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 people, their habits and dialects of speech. The result is a fascinating record, of a freshness and interest that has hardly been paralleled elsewhere. -Chief Justice M. Ananthanarayanan, I. C. S. கோவை மாவட்டத்தைப் பற்றிப் பயனுள்ள எல்லாத் தகவல்களையும் தமிழ் மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. இம்மாவட்ட மக்களுடன் பழகி அவர்தம் பழக்கவழக்கங்கள், பேச்சுமொழி முதலியவற்றையும் நேரில் கண்டு அறிந்த ஆசிரியர் 'சோமலெ' அவற்றைச் செவ்வி குறையாது தொகுத்துள்ளார். ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எந்த விஷயத்தையும் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. -சி. சுப்பிரமணியம் பயன் தரும் செய்திகளை, சுவையுடனும் வேண்டும் அளவும் ஆசிரியர் எழுதியுள்ளார். பல ஊர்களின் உண்மைப் பெயர்களையும் வரலாறுகளையும் ஆராய்ந்துள்ளார். தஞ்சை மாவட்டத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒருவாறு அறிய விழைவோர்க்கு இந்நூல் பெரிதும் துணை புரி கிறது. இந்நூலாசிரியருக்குத் தமிழ் கூறு நல்லுலகும் சிறப் பாகத் தஞ்சை மாவட்டமும் என்றும் கடப்பாடுடையன. -எஸ். இராமச்சந்திர பத்தர் வளரும் தமிழ் தமிழ் நாட்டு எழுத்தாளர் எல்லோரிலும் பார்க்கச் 'சோமலெ' அவர்களுக்கு ஈழ நாட்டோடு தொடர்பு அதிகம். எனவே ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளையும் நூல் களையும் அவர்குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஈழகேசரி