பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொருளடக்கம்

பக்கம்

காலமும் கதை மாந்தரும் 10 பதிகம் 17 வாழ்த்துப் பகுதி 20 1. நாடு நகர் நலங் கூறு காதை 22 2. காதலர் காட்சிக் காதை 29 3. அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை 34 4. கம்பர் மகனைக் கடிந்த காதை 39 5. அமைச்சர் மகனின் சூழ்ச்சிக்காதை 44 6. தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை 50 7. அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை 54 8. அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை 62 9. காதலர் உரையாடு காதை 65 10. அமைச்சன் அரசனொடு சூழ்ந்த காதை 71 11. அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை 74 12. அரசன் அமைச்சனை அழைத்த காதை 81 13. காதலர் பாராட்டுக் காதை 84 14. அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை 92 15. கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை 98 16. காதலர்கள் களிப்புறுTஉம் காதை 106 17. அம்பிகாபதிக்குக் கண்ணனார் அறிவுறுத்திய காதை 116 18. காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 124 19. வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை 134 20. வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 138 21. அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறுTஉக் காதை 147 22. ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை 153 23. அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை 158 24. கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை 163 25. அம்பிகாபதியும் சிம்மனும் அமர் புரிந்த காதை 167 26. அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை 174 27. அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை 183 28. கடவுள் வழிபாட்டுக் காதை 191 29. அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 202 30. அமராவதி மணந்த அருமைக் காதை 212