4
குவோனி: குடும்ப மாளத்தையா குலைத்துவிட்டான் பாவி?
கோன்ராடு: குலைக்கவில்லை. அதற்கு முன் காட்டில் விற: வெட்டிக்கொண்டிருந்த என்னிடம் என் மனைவி தலைவி கோலமாக ஓடிவந்து அவனுடைய அடாத செயலைக் கூ! 徽 கையிலேயிருந்த கோடாரியுடன் நேரே அவனை. தடிப்போனேன்-மண்டையில் ஒரே போடாகப் போட்டு தீர்த்துவிட்டேன்!
வெர்னி: நல்ல வேலை செய்தாய். உன் செயலை எவனு குற்றம் சொல்ல முடியாது!
குவோனி: கொடுங்கோலன்! நல்ல தண்டனை பெற்று விட்டான்! அந்தர்வால்டு மக்கள் அவனுக்கு அளிக் வேண்டிய வெகுமதி அதுதான்!
கோன்ராடு: ஆல்ை என் செயல் வெளிப்பட்டுவிட்டது இப்போது சிப்பாய்கள் என்னைத் துரத்தி_வருகிருர்கள் நாம் இவ்வளவு பேசுவதற்குள் இங்கேயே வந்து விடுவார்கள் !
குவோனி: குவோடி! சிக்கிரம்-இவன்_தல்ல மனிதன் உடனே இவனை அக்கரை சேர்த்துவிடு!
ருவோடி: அதெப்படி முடியும்? புயல் குமுறி வந்துகொண் டிருக்கிறதே.-ஏரியில் ஒடம் எப்படிப் போக முடியும்? புயல் ப்ோன பிறகு பார்ப்போம்-வேறு வழியில்லை!
வெர்னி: அவன் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் வேளையி: நீ அவனிடம் இரக்கம் 黨控 வேண்டாமா?
குவோனி: அப்பா, அவனுக்குப் பெண்சாதிபிள்ளைகள் இரு கிருச்கள்!
"ఫి.అ மட்டும் பெண்டும் பிள்ளையும் வீட்டி,
EDZAJUT ன்ோடு: எதிரே கண்ணுக்குத் தெரிகிறது என் புகலிட இதோ မြှို႕” படகு! இருந்தும், இங்கேயே o எதிரிகளிட்ம் சிக்கி மடிய வேண்டுமா?
ருவேடி: அதோ பாருங்கள்! அங்கே வருவது யார்?