பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-II காட்சி 1 வெர்னர் பிரபுவின் மாளிகையில் அலங்காரமான பெரிய மண்ட பம். தரைத்த தலையும், நெடிய உருவமும், கம்பீரத் தோற்றமும் கொண்ட பிரபு அழகிய வேலைப்பாடுள்ள கைத்தடியின் மீது சாய்ந்து கொண்டு நிற்கிரு.ரி. குவோணியும் வேறு வேலைக்காரர்கள் அறுவரும் அறுவடைக்குரிய அரிவாள் முதலிய கருவிகளுடன் சூழ்ந்து நிற்கின் றன. உயர்ந்த ஆடைகள் அணிந்துகொண்டு ருடென்ஸ் வருகிருன். ருடென்ஸ் : வணக்கம், மாமா! உங்கள் அபிப்பிராயம் என்ன வெர்னர் : வா அப்பா! முதலில், என் வீட்டு வழக்கப் நானும் குடியானவர்களும் சேர்ந்து ஒரே கிண்ணத்தில் ம அருந்தி முடியட்டும்! ஒவ்வொரு நாளும் காலையில் எங்க முதல் வேலை இது! (அவர் ஒரு கிண்ணத்திலுள்ள மதுை கொஞ்சம் குடித்துவிட்டு அடுத்தவனி கொடுக்க, அப்படியே ஒவ்வொருவ: வாங்கிக் குடிக்கிருன். கடைசியா குவோனி கிண்ணத்தை ருடென்ஸி கொடுத்துக் குடிக்கச் சொல்லுகிருன்.) வெர்னர் : எனக்காக உழைப்பவர்களோடு சேர்ந்து இப்ப கூடி மது அருந்துவது தொன்றுதொட்டு வழக்கம விட்டது. எனக்கும் வயதாகிறது. மெல்ல மெல்ல நடந் வாழ்க்கைப்பாதையின் கடைசிக் கட்டத்திற்கு வந்து வி டேன். என் காலமும் முடியப் போகிறது. இனி எ பெயர் மட்டுமே மிஞ்சியிருக்கும்! குவோனி : (ருடென்ஸிடம்) நீங்களும் ஒரு வாய் மது அ துங்கள் ஒரே கோப்பை-ஒரே உள்ளம்! அதுதான் இ குப் பொருள்! வெர்னர் நீங்கள் எல்லோரும் என் மக்கள் ! போய் வய அளில் வேலை பார்த்துவிட்டு, அந்தி மாலையில் வந் செருங்கள் | (குடியானவர்கள் போகிரு.ர்கள்.)