26 விாழையாக வந்த திருக்கூட்டம் இவர்கள் - சத் யம் தவருதவர்கள் ! உழைப்பாளிகள்! இவர்கள் ஊதும் குழலைப்போல் இவர்கள் வாழ்க்கையும் சாந்தம மானது. ளுல் தர்மத்தின் பெயரால், சுதந்திரத்தின், பெயர்ால், கொதித்து எழுந்துவிட்டால், இவர்களை யாரும் அடக்க முடியாது, அடக்கவே முடியாது! எத்தனையே போர்களில் நான் இவர்களுக்குத் தலைமை தாங்கி நேரில் கண்ட உண்மை இது!...சரி, நீ இருக்கிற வேகத்தில் உன்னிடம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீ நா ஒருநாள் மட்டிலும் இங்கே தங்கியிரு. மறுநாள் போய்க் கொள்ளலாம். நண்பர்களுக்காக இது ஒன்றை மட்டிலு மறுக்காமல் செய்! இவர்கள் வணங்காமுடிகளாக இருந்தனர். o: (அவனுடைய கையைப் பிடிக்கிரு.ர்.) ருடென்ஸ் ཞི༽4ཆo, நான் வாக்குக் கொடுத்துவிட்டேன் மன்னிக்கவு | வெர்னர் எள்ளப்பா வாக்கு ? ஒரு பெண் பிள்ளை ဒု႔ႏွစ္သစ္အဖ္ရ காகவா இவ்வளவு பிடிவாதம்! எல்லாம் எனக்குத் தெரியும், பெரிதாவின் காதல் வலையில் விழுந்துவிட்டாய். அதிகாரி கள் அவளைக் காட்டி உன்னைப் பிடித்திருக்கிருர்கள். Iருடென்ஸ் முகத்தை மறுபுறம் திருப்பிச் கொள்கிருன்.) ருடென்ஸ் போதும், மாமா கேட்க வேண்டியது அத்தனையும் நாள் #।? எல்லாம் பழைய பல்ல்விகள்தான்ே நாள் போய்வருகிறேன்! வெர்னர் rள்ளும் இவனைப் பிடித்து வைக்க முடியாது காப்பாற்ற முடியாது விட்டில் விளக்கிலே வீழ்ந்துதான் திரும் நம் வாலிபர்களுக்கு இப்படி விசித்திரமான ஒரு மயக்கம் அல்லவா வந்திருக்கிறது! என் தலைமுறிை. முடிந்துவிட்_து, நார்: நெருங்கிப் பழகிய ಶ್ಗಳ್ಗ# o பி. இப்போதில்லை-எல்லோரும் கல்லறைகளி அடங்கிவிட்ட்ர்கள். இப்போது புதுத் தலைமுறை புது மாதிரி முகாத்திருக்கிறது !
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/33
Appearance