32 கியத்தை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை. ஏற்றுக்கொள்ள போவதுமில்லை. நாடு இன்று அடிமைப் படுத்தப்படுகிறது நமக்கு உரிமைகள் இல்லையாம்! மக்கள் ஊக்கமிழந்து முடிவில்லாத துன்பங்களுக்கு இரையாகி வருகிருர்கள் நாளுக்குநாள் கொடுமைகள் குவிகின்றன! இந்த கொடுங்கோலுக்கு முடிவில்லையா? = (மக்களுக்குள் மிகுந்த பரபரப்பு.) வேறு வழிகள் இல்லாத காலத்தில் மக்கள் கரங்களிே வாள் ஏறுகின்றது! கொடுங்கோலனின் ஆணவத்தையு அதிகாரத் திமிரையும் எதிர்த்து, நம் மனைவி, மக்களையு தாய் நாட்டையும் காப்பதே நம் கடமை! எல்லோரும்: (வாள்களை ஒருவருக்கொருவர் தட்டிக்கொண்டு). மனைவி மக்களையும், தாய் நாட்டையும் காப்போம்! ரோஸல்மன் : (வட்டத்திற்குள்ளே சென்று)-வாளை எடுக்குமுக ஆஸ்திரிய மன்னரிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கேட்பது நில்மல்லவா? ஆஸ்திரியாவின் அதிகாரத்தை அங்கீகரி பது நலம்! ஹான்ஸ் : பாதிரியார் என்ன சொல்லுகிருர் ஆஸ்திரிய வுக்கா விசுவாசம்! பர்க்ஹார்ட்: அதைக் காதாலேயே கேளாதேயுங்கள்! சுதருத்: இது துரோகியின் யோசனை-நாட்டு எதிரியின் பேச்சு! ரெடிங்: அமைதி, அமைதி! நண்பர்களே, அமைதிய யிருங்கள்! சேவா : இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும், ஆஸ்தி யாவை நாம் வணங்கவா! மெய்யர் : இப்படி எண்ணுவோரால்தான் நாம் அடிமைகள யிருக்கிருேம்! o ஹான்ஸ்: ஆஸ்திரியாவுக்கு விட்டுக்கொடுக்கும்படிப் பேசுப ருக்கு நம் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதில்லை இதை முதல் சட்டமாக இப்போதே நிறைவேற்றுவோம் மெல்ச்தல் : அப்படியே செய்வோம்; ஆஸ்திரியாவுக்கு ခွံ့ கொடுக்கும்படி சொல்லும் எவரும் நாடு கடத்தப்ப
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/39
Appearance