பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெக்ஷ்ணாமூர்த்தி (ச) தெக்ஷிணை (ச) தெக்ஷ்ணம் (ச) அயற்சொல் தமிழ்ச்சொல் தெய்வாதீனம் (த+ச) கடவுள் செயல் தெய்வீகம் (ச) கடவுள் தன்மை கடவுள் வழிபாடு தென்கயிலை தென்மூலை தெய்வோபாசனை (ச) தெக்ஷ்ண கைலாசம் (ச) தெக்ஷ்ணதுருவம் (ச) தென்முக நம்பி காணிக்கை தெற்கு, தென்னாடு தே தேக்சா (உ) வாயகன்ற பாத்திரம் தேகக்கட்டு (ச+த) உடற்கட்டு தேக காந்தி (ச) உடலொளி தேக கோசம் (ச) தோல் தேக சாரம் (ச) தேகசுகம் (ச) தேகதாரகம் (ச) தேகப்பயிற்சி (ச+த) தேகம் (ச) தேகரசம் (ச) தேகாந்தம் (ச) தேகாபரணம் (ச) தேகாப்பியாசம் (ச) தேகாபிமானம் (ச) அயற்சொல் அகராதி மூளை உடலின்பம் என்பு (எலும்பு) உடற்பயிற்சி உடல், யாக்கை வெயர்வை சாக்காடு, இறப்பு உடை உடற்பயிற்சி உடற்பற்று 245