பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தேசத்துரோகி (ச) தேசம் (ச) தமிழ்ச்சொல் நாட்டு இரண்டகர் நாடு, இடம் திருத்தம் தேசனம் (ச) தேசாச்சாரம் (ச) மயிர் தேசாதிபதி (ச) நாட்டின் தலைவன் தேசாதிபத்தியம் (ச) தேசாதேசம் (ச) தேசாந்திரி (ச) தேசாபிமானம் (ச) நாடாளும் உரிமை நாட்டுக்கு நாடு நாடுசுற்றுவோன் நாட்டுப்பற்று தேசாபிமானி (ச) நாட்டுப் பற்றாளர் தேசி (ச) குதிரை தேசி* (ச) எலுமிச்சை தேசிகன்' (ச) ஆசான் தேசிகன்' (ச) அரசன் தேசிகன்' (ச) அழகன் தேசு (ச) அழகு தேசு* (ச) பொன், ஒளி தேசோ மயம்' (ச) பேரொளி தேசோ மயம் (ச) மிக்கழகு தேதி (ச) தேவகங்கை (ச) பக்கல் வானாறு தேவகன்னி (ச) அரம்பை தேவகாயன் (ச) கந்தருவன் 246 அயற்சொல் அகராதி