பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தௌர்ப்பல்லியம் (ச) தமிழ்ச்சொல் வலுக்குறை தௌர்ப்பாக்கியம் (ச ) பேறின்மை தௌரிதம் (ச) குதிரை நடை தௌரிதம்" (ச) விரைவு தௌலம் (ச) நிறைகோல் தௌலேயம் (ச) தௌவாரிகன் (ச) நக்கல் (அ) நக்கினகானம் (ச) நகக்கண் (ச+த) ந ஆமை வாயிற்காப்போன் பகடி, ஏகடியம் அம்மணமாக்குதல் உகிர்கண் நகச்சுற்று (ச+த) நகக்கண் பார்க்க நகபதி (ச) இமயம் நகமகம் (ச) வில் நகம் (ச) உகிர் நகரசம் (ச) நகரிபதம் (ச) நகரோபாந்தம் (ச) யானை காகம் நகல் (ச) நகலகம் (ச) நகரஎல்லை படி படியகம் நகவிஷம் (ச) உகிர் நஞ்சு நகுலம் (ச) கீரி நட்சத்திரம்' (ச) விண்மீன் 250 அயற்சொல் அகராதி