பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நட்சத்திரம்* (ச) நட்டம் (ச) அயற்சொல் நட்சத்திரம் (ச) தமிழ்ச்சொல் நாண்மீன் நாள் நஷ்டம் பார்க்க நடராசன் (ச) நடராஜன் பார்க்க நடராஜன் (ச) நடவரசன் நடு நிசி (த+ச) நள்ளிரவு நதி (ச) ஆறு நதிமூலம் (ச+த) ஆறு தோன்றுமிடம் நந்தகம் (ச) வாள் நந்தகோபன் (ச) இடையர் தலைவன் நந்தபாலன்' (ச) வருணன் நந்தபாலன் (ச) திருமால் நந்தவனம் (ச) பூந்தோட்டம் நந்தி (ச) எருது நந்தினி (ச) மகள் நபசங்கமம் (ச) பறவை நபசம் (ச) வான் நபமணி (ச) கதிரவன் நபம் (ச) ஆவணி நபர் (ச) ஆள் நபி (உ) வருவதுரைப்போன் நபுஞ்சகலிங்கம் (ச) அலிப்பால் நபுஞ்சகன் (ச) ஆண்மையிழந்தவன் அயற்சொல் அகராதி 251