பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நரசிங்கம் (ச) நரசிங்கமூர்த்தி (ச) நரதுதி (ச) தமிழ்ச்சொல் மாந்த சிம்மம் திருமால் மாந்தப்புகழ்ச்சி நரபலி (ச) மாந்தக்கொலை நரர் (ச) மாந்தர் நரமாமிசம் (ச) மாந்த உடற்சதை நராதிபன் (ச) நலகீலம் (ச) மன்னன் முழந்தாள் நவக்கிரகம் (ச) ஒன்பது கோள்கள் நவகம் (ச) ஒன்பது நவசக்தி (ச) நவதளம் (ச) நவதானியம் (ச) நவநிதி (ச) நவம்' (ச) நவம்? (ச) நவமி (ச) நவரசம் (ச நவரத்தினம் (ச) ஒன்பது ஆற்றல் தாமரைத்தளிர் ஒன்பான் தவசங்கள் ஒன்பான் பொருட்குவை ஒன்பது புதுமை ஒன்பதாம் நாள் ஒன்பான் சுவை தொண்மணிகள் நவராத்திரி (ச) ஒன்பான் இரவு நவலோகம் (ச) ஒன்பது உலகம் நவவஸ்திரம் (ச) நவாம்பரம் (ச) அயற்சொல் அகராதி புத்தாடை, புதுத்துணி கோடித்துணி 253