பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நவான்னம் (ச) தமிழ்ச்சொல் வெஞ்சோறு நவியம்' (ச) புதியது, புதுமை நவியம்? (ச) கோடாரி நவீனம்' (ச) புதுமை நவீனம் (ச) புதினம் நவீனமாக்கு (ச+த) புதிதாக்கு நஷ்டம் (ச) இழப்பு நக்ஷத்திரம் (ச) விண்மீன் நா நாககங்கனன் (ச) பாம்பு வளையணிந்தவன் நாகதாளி (ச) நாகபாசம் (ச) நாகபூஷணன்(ச) ஒருவகைக் கள்ளி பாம்புக்கணை பாம்பணி பூண்டவன் நாகம்' (ச) பாம்பு நாகம்? (ச) வானம் நாகம் 3 (ச) ஒலி நாகரத்தினம் (த+ச) பாம்புமணி நாகலோகம் (த+ச) கீழேழுலகில் ஒன்று நாகவல்லி (ச) வெற்றிலைக் கொடி நாகவீதி (ச) பால் வீதி மண்டிலம் நாகஸ்வரம் (த+ச) நாகேஸ்வரன் (ச) நாசிகாமலம் (ச) நாதஸ்வரம் பார்க்க நாகச்செல்வன் மூக்குச்சளி 254 அயற்சொல் அகராதி