பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நாசகாரம் (ச தமிழ்ச்சொல் பேரழிவு நாசம் (ச) அழிவு நாசமாய்ப் போ (ச) நாசவேலை (ச) நாசி (ச) நாசித்துவாரம் (ச) நாசித்தூள் (ச+த) நாசுவன் (ச) நாசூக்கு (உ) நாடிசுத்தி (த+ச நாணயம் (ச) நாத்திகம் (ச) நாத்திகன் (ச) நாதசுரம் (ச) உருப்படாமல் போ அழிவுப்பணி மூக்கு மூக்குத்துளை மூக்குப்பொடி மயிற் வினைஞன் நேர்த்தி, நயத்திறம் தூய்மை செய்தல் காசு இறைமறுப்பு இறை மறுப்பாளன் நாதஸ்வரம் பார்க்க நாதம் (ச) ஒலி நாதன் (ச) தலைவன், கடவுள் நாதஸ்வரம் (ச) பெருவங்கியம், ஒலகம் நாதி (ச) உறவினன், பேணுநன் நாபி (ச) கொப்பூழ், தொப்புள் நாபிக்கமலம் (ச) கொப்பூழ் நாபிக்கொடி (ச+த) தொப்புட்கொடி நாபித்தானம் (ச) கொப்பூழ் நாமக்காரர் (ச+த) வைணவர் அயற்சொல் அகராதி 255