பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் நியமனம்" (ச) முறை நியமனம் (ச) அமர்த்தம் நியமனம்" (ச) உத்தரவு நெறி தவறியவன் நியமம் கெட்டவன் (ச+த) நியமி (ச) நியாயசபை (ச) நியாயத்தலம் (ச) நியாயதிபதி (ச) நியாயம் (ச) நியாமம் (ச) நியாயராசன்(ச) நியாயவாதி (ச) நியாயவான் (ச) நியாயவிரோதம் (ச) நியாயவிலைக் கடை (ச+த) நியாயஸ்தலம் (ச) நிர்க்கதி (ச) பணியமர்த்து அறங்கூறவையம் அறமன்றம் அறமுதல்வன் முறை, முறைமை சரியானது, நெறியானது ஒழுக்கமுள்ளோன் நன்னெறியாளன் நியாயவாதி பார்க்க முறை தவறுகை அறவிலைக் கடை முறைமன்றம் வழியின்மை நிர்க்குணம் (ச) நிர்ணயம் (ச) நிர்ணயி (ச) நிர்த்தோஷம் (ச) நிர்தாட்சணியம் (ச) நிர்நாசம் (ச) அயற்சொல் அகராதி இயல்பின்மை தீர்மானம், முடிவு தீர்மானி, முடிவுசெய் குற்றமின்மை இறக்கமின்மை அழியாமை 261