பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் நிர்ப்பந்தம் (ச) வலுக்கட்டாயம் நிர்ப்பந்தி (ச) கட்டாயப்படுத்து நிர்பாக்கியம் (ச) நற்பேறின்மை நிர்மலம் (ச) மாசின்மை நிர்மாணம் (ச) உருவாக்கம், கட்டுமானம் நிர்மாணி (ச) உருவாக்கு, அமை நிர்மி (ச) இயற்று, ஏற்படுத்து நிர்மிதம் (ச) நிர்மூலம் (ச) நிர்வகி (ச) நிர்வகித்தல் (ச) நிர்மூடன் (ச) உருவாக்கப்பட்டது முழுமூடன் முற்றழிவு செயற்படுத்து நிலைப்படுத்துதல் நிர்வாகம் (ச) நடத்துகை நிர்வாகம்"(ச) பொறுப்பு நிர்வாகம் (ச) நிர்வாகம்" (ச) நிர்வாகி (ச நிர்வாகி (ச ஆளுமை மேலாண்மை ஆட்சிப் பொறுப்பாளி செயலாண்மையன் நிர்வாகி* (ச) திறத்தன் நிர்வாணம் (ச) அம்மணம் நிர்வாணம் (ச) முத்திநிலை நிர்விக்கினம் (ச) தடையின்மை நிர்விகற்பம்' (ச) ஐயமின்மை 262 அயற்சொல் அகராதி