பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிர்விகற்பம் (ச) தமிழ்ச்சொல் வேறுபாடின்மை நிர்விகாரம் (ச) நிரகங்காரம் (ச) நிரங்குசம் (ச) மாறுபாடின்மை செருக்கின்மை கட்டுப்படாமை நிரசம் (ச) சாரமின்மை, சுவையற்றது நிரசவஸ்து (ச) சுவையற்ற பொருள் நிரசனம் (ச) அழித்தல், தள்ளுதல் நிரஞ்சனம் (ச) நிரத்தகம் (ச) நிரந்தரம் (ச) நிரஞ்சனன் (ச) மாசற்றது, நிறைவு நிறைந்தவன், கடவுள் பயனின்மை எப்போதும், யாண்டும் நிரந்தரனி (ச) கடவுள், அழிவில்லாதவன் நிரந்தரி (ச) நிரபராதி (ச) நிரர்த்தகம் (ச) நிராகரணம் (ச) நிராகரித்தல் (ச) உமையாள் குற்றமற்றவன் வீண் மறுத்தல் தள்ளுதல், மறுத்தல் புறக்கணி, மறு நிராகரி (ச) நிராகரிப்பு (ச) மறுப்பு நிராகாரம் (ச) உணவின்மை நிராகிருதி (ச) ஒழுக்கம் தவறியவன் நிராசை (ச) நிராசை (ச) அயற்சொல் அகராதி விருப்பமின்மை ஆசையின்மை 263