பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அண்டம் (ச) அண்டயோனி (ச) அண்டர் (ச) அண்டரசம் (ச) அண்டவாணர் (ச+த) தமிழ்ச்சொல் வான், பெருவெளி, புடவி முட்டையில் பிறக்கும் உயிர் வானோர், தேவர் இதளியம் அண்டர் பார்க்க குடலிறக்கம் அண்டவாதம் (ச) அண்டவிருத்தி (ச) விதை வீக்கம் அண்டவீக்கம் (ச+த) விதைவீக்கம் அண்டன் (ச) கடவுள் அண்டஜம் (ச) அண்டயோனி பார்க்க அண்டா (ச) வாயகன்ற பெருங்கலம் அண்ணை (ச) அறிவிலி அணு (ச) மந்திரம் அணுகன் (ச) எளியன் அணுத்துவம் (ச) நுண்மை அணுபை (ச) மின்னல் அணுவிரதம் (ச) அத்தகடகம் (ச) அணுநோன்பு கைக்கடகம் அத்தகம்' (ச) ஆமணக்கு அத்தகம்' (ச) கணக்கன் அத்தகானி (ச) அத்தகிரி (ச) பொருட்கேடு மேற்கு மலை அத்தம்' (ச) கண்ணாடி அயற்சொல் அகராதி 19