பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அட்டாளகம் (ச) மேல்மாடி அட்டாளிகை (ச) அட்டாளை (ச) அட்டி (ச) அட்டைப்பிரயோகம் (த+ச)- அட்டைவிதி (த+ச) மேல்மாடி காவல் பரண் மிகயினிமை உறிஞ்சு மருத்துவம் உ உறிஞ்சு மருத்துவமுறை அடனி (ச) அடாநிந்தை (த+ச) வில்நுனி கொடும்பழி அடாலத்து (உ) அடாவடி (அ) அடிநாதம் (த+ச) அடிமைப் பத்திரம் (த+ச) அடிஸ்தானம் (த+ச) அண்டகம் (ச) அண்டகோசம் (ச) அண்டசம் (ச) நயன்மன்றம், அறமன்றம் கடுமுரண்டு உள்ளடக்க அடிப்படை ஆளோலை அடிமனை விதை, கொட்டை விதைப்பை, கருப்பை முட்டையிற் பிறந்தது மான்மதம் அண்டகை (ச) அண்டத்தைலம் (ச+த) அண்டப்புரட்டன் (ச) அண்டப்புளுகன் (ச) அண்டபகிரண்டம் (ச) அண்டபௌத்திரம் (ச) அண்டம் (ச) 18 கோழிமுட்டை நெய்மம் பெருமோசக்காரன் பெரும்பொய்யன் உலகமும் கோள்களும் விதைமூல நோய் முட்டை, உலகம், விதை அயற்சொல் அகராதி