பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அஞ்ஞானம்? (ச) தமிழ்ச்சொல் அறியாமை அஞ்ஞானி (ச) மெய்நெறியறியாதவன் அஞ்ஞை (ச) அறிவிலி அட்சதை (ச) மங்கல அரிசி அட்சம் (ச) அட்சமாலை (ச) அட்சய பாத்திரம் (ச) அட்சயம் (ச) அக்ஷம் பார்க்க இரப்போர் கலம் உருத்திராக்க மாலை கேடின்மை அட்சயன்' (ச) கடவுள் அட்சயன்2 (ச) கேடிலி அட்சரசுத்தி (ச) திருத்தக் கையெழுத்து அட்சரப்புல் (ச+த) சளிப்புல் அட்சரம் (ச) எழுத்து அட்சரசீவிகன் (ச) எழுத்தாளன் அட்சரதோஷம் (ச) அட்சரமுகன் (ச) அட்சராப்பியாசம் (ச) எழுத்துப்பிழை மாணாக்கன் எழுத்துப் பயிற்சி அட்சரேகை (ச) நிலக்கிடைக்கோடு அட்சி (ச) கண் அட்டகாசம்' (ச) ஆர்ப்பாட்டம் அட்டகாசம்" (ச) பெருஞ் சிரிப்பு அட்டகிரி (ச) எட்டுமலை அட்டகுணம் (ச+த) எண்குணம் அயற்சொல் அகராதி 17