பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அசேஷம் (ச) தமிழ்ச்சொல் முழுதும் அசோகம் (ச) கவலையின்மை அசோகன் (ச) துயரிலி அசோகு (ச) பிண்டிமரம் அசோகு (ச) நலம் அசௌக்கியம் (ச) நலக்கேடு அசௌகரியம் (ச) ஏந்தின்மை, வசதியின்மை அஸ்தமனம் (ச) மறைதல் அஞ்சபாதம் (ச) புல்லடிக்குறி அஞ்சம்' (ச) வெள்ளருகு அஞ்சம்2 (ச) உயிர்வளி அஞ்சன் (ச) திருமால் அஞ்சனகேசி (ச) கருங்கூந்தல் அஞ்சனம் (ச) கண்மை அஞ்சனவுருவன் (ச+த) திருமால் அஞ்சனாச்சி (ச) மைவிழியாள் அஞ்சிட்டன் (ச) கதிரவன் அஞ்சுகம் (ச) மேலாடை அஞ்ஞத்துவம் (ச) அறியாமை அஞ்ஞன் (ச) அறிவிலி அஞ்ஞனம் (ச) அஞ்சனம் பார்க்க அஞ்ஞாதவாசம் (ச) அஞ்ஞானம்' (ச) கரந்துறைவு புறச்சமயம் 16 அயற்சொல் அகராதி