பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அசும்புசெய்தல் (ச+த) தமிழ்ச்சொல் வழுக்குதல் அசுமம் (ச) இடியேறு அசுரம் (ச) மறஞ்செய்து மணம்புரிகை அசுரவாத்தியம் (ச) முரசு அசுரவைத்தியம் (ச) அசுரவேகம் (ச) அசுரன் (ச) அசுவகந்தி (ச) அசுவசட்டிரம் (ச) அசுவசாஸ்திரம் (ச) அறுவை மருத்துவம் மிகவிரைவு அரக்கன் அமுக்கராக் கிழங்கு நெருஞ்சிமுள் பரிநூல் அசுவந்தம் (ச) சாவு அசுவந்தம் (ச) வயல் அசுவந்தம்* (ச) அடுப்பு அசுவம் (ச) குதிரை அசுவமேதயாகம் (ச) பரிவேள்வி அசுவினி (ச) முதல் நாண்மீன் அசுனம் (ச) அசூதி (ச) வெள்ளுள்ளி மலடு, பிறப்பின்மை அசூயை (ச) அருவருப்பு அசூயை (ச) பொறாமை அசூரி (ச) பெரியம்மை நோய் அசேதனம்' (ச) அறிவின்மை அசேதனம் (ச) அறிவிலி அயற்சொல் அகராதி 15