பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அசிகை' (ச) நகைமொழி அசிகை2 (ச) பொறாமை அசிங்கம்' (ச) அருவருப்பு அசிங்கம்2 (ச) அசித்திரன் (ச) அசித்து (ச) அசிதம்' (ச) மாசு கள்வன் அழிவில் பொருள் கருமை அசிதம்" (ச) வெல்லக் கூடாதது அசிதம்* (ச) சிரிப்பது அசிதன்' (ச) திருமால் அசிதன்' (ச) காரி அசிரத்தை (ச) கவனிப்பின்மை அசீரணம் (ச) செரியாமை அசுகம் (ச) நலமின்மை அசுத்தம் (ச) அசுத்தன் (ச) தூய்மையின்மை தூய்மையில்லாதவன் அசுத்தாவி (ச) தீய ஆவி அசுத்தை (ச) ஒழுக்கமற்றவள் அசுதை (ச) நஞ்சு அசுபக்கிரகம் (ச) தீக்கோள் அசுபக்கிரியை (ச) அசுபம்' (ச) அன்மங்கலச் செயல் மங்கலமின்மை அசுபம் (ச) 14 தீமை, கரிசு அயற்சொல் அகராதி