பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அசலம்' (ச) அசலனம் (ச) அசல லிங்கம் (ச ) அசலன் (ச) தமிழ்ச்சொல் கனிம நஞ்சு அசைவின்மை கோபுர உச்சி அசைவிலி நிலவுலகம் அசையாதது அசலை' (ச) அசலை 2 (ச) அசற்காரியம் (ச) தகாத செய்கை அசன் (ச) பிறப்பில்லாதவன் அசனம் (ச) உணவு, சோறு அசனவேதி (ச) சீரகம் அசனி (ச) தீச்சட்டி அசாகசம் (ச) அமைதி அசாத்தியம் (ச) அசாத்தியரோகம் (ச) தீரா நோய் அசாதசத்ரு (ச) அசாதாரணம் (ச) செயற்கரியது, அருஞ்செயல் அஜாதசத்ரு பார்க்க சிறப்பானது அசாதி (ச) செவ்வாய் அசாதுரியம் (ச) சொல்திறமின்மை அசாரம் (ச சாரமற்றது அசாரம்" (ச) பயனற்றது அசாரம்" (ச) ஆமணக்கு அசி' (ச) படைக்கருவி அசி(ச) ஏளனச்சிரிப்பு அயற்சொல் அகராதி 13