பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அசப்பியம் (ச) தமிழ்ச்சொல் அவையல்கிளவி அசம்' (ச) ஆடு அசம்' (ச) பிறவாததது அசம்* (ச) சந்தம் அசம்பவம்' (ச) வெறுமை அசம்பவம்? (ச) பிறவாமை அசம்பாவிதம் (ச) நேரக்கூடாதது அசம்மதம் (ச) உடன்பாடின்மை அசமஞ்சன் (ச) கொடியவன் அசமந்தம்' (ச) மந்தகுணம் உடையவன் அசமந்தம்? (ச) அசமானம் (ச) அசமுகன் (ச) அசமுகி (ச) அசரணம் (ச) அசரிரன் (ச) அசரீரி (ச) அசல்' (உ) அசல் (உ) அசல்பிரதி (உ+ச) தொடர்பின்மை இணையற்றது ஆட்டுமுகமுடையவன் ஆட்டு முகத்தி புகலின்மை உடம்பிலி உருவிலி குரல் மூலம் உயர்ந்தது, தரமானது மூலப்படி மலை அசையாதது அசலம்' (ச) அசலம் (ச) அசலம்' (ச) ஆப்பு 12 அயற்சொல் அகராதி