பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அசங்கன் (ச) பற்றற்றவன் அசங்கியம் (ச) எண்ணற்றது அசங்கியம் (ச) அருவருப்பு அசங்கியன் (ச) இயலாதவன் அசஞ்சலம் (ச) அசைவற்றது அசஞ்சலம்? (ச) உறுதியானது அசட்டன் (ச) கீழ்மகன் அசட்டை (ச) கவனமின்மை, பாராமுகம் அசடன் (ச) அசடி (ச) அசடு (ச) அசடு தட்டுதல் (ச+த) அசடு வழிதல் (ச+த) அசத்தன் (ச) குற்றமுடையவன் பேதை பேதைமை பொலிவு அழிதல் அறியாமை பெருகுதல் வலுவிலி அசத்தியம் (ச) பொய் அசத்து (ச) அசத்து2 (ச) பிறரை வியக்கச்செய் இல்லாதது, பொய்ந்நெறி அசத்துரு (ச) நண்பன் அசதி (ச) அயர்ச்சி அசதிக் கிளவி (ச+த) பகடிச்சொல் அசதியாடுதல் (ச) பகடியாடல் அசதம் (ச) காற்று அசந்தர்ப்பம் (ச) ஏலாக்காலம் அயற்சொல் அகராதி 11