பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அங்குரி (ச) தமிழ்ச்சொல் கைவிரல் அங்குலம் (ச) விரலம் அங்குலி (ச) அங்குலிகம் (ச) தும்பிக்கை நுனி அங்குலியம் பார்க்க அங்குலித்திரம் (ச) விரலுறை அங்குலியம் (ச) மோதிரம் அங்குஸ்தான் (உ) துன்னக்காரனின் விரலுறை அச்சரம் (ச) வரிவடிவம் அச்சவாரம் (ச) அச்சாரம் பார்க்க அச்சா (உ) நன்று, நல்லது அச்சாரம் (ச) முன்பணம் அச்சாறு (ச) ஊறுகாய் அச்சானம் (ச) அஞ்ஞானம் பார்க்க அச்சானியம் (ச) அமங்கலம் அச்சிக்குதிரை (ச) அயல்நாட்டுக் குதிரை அச்சிரம் (ச) முன்பனிக் காலம் அச்சுதன் (ச) திருமால் அச்சுதை (ச) அச்சுவாகனம் த+ச) அசகாய சூரன் (ச) மலைமகள் அச்சுக்கருவி பெருவீரன் அசகாயம் (ச) அசங்கதம் (ச) அசங்கமம் (ச) 10 துணை வேண்டாமை ஒழுங்கின்மை ஒற்றுமையின்மை அயற்சொல் அகராதி