பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அங்கனை (ச) அங்கஹீனம் (ச) அங்கஹீனன் (ச) அங்காரகம்' (ச) அங்காரகம் (ச) அங்காரகன் (ச) அங்காரன் (ச) அங்கி (ச) அங்கிசம் (ச) அங்கித் தேவன் (ச) அங்கிரகம் (ச) அங்கிரி (ச) அங்கீகரணம் (ச) அங்கீகரி (ச) அங்கீகரித்தல் (ச) அங்கீகாரம் (ச) அங்கீகிருதம் (ச) அங்குச முத்திரை (ச) அங்குட்டம்' (ச) தமிழ்ச்சொல் பெண் உறுப்புக்குறை உறுப்புக்கேடன் மனக்கவலை தீ, நெருப்பு செவ்வாய்க் கோள் அங்காரகன் பார்க்க நீள் சட்டை, நெட்டுடை ஒதிமம், எகினம் நெருப்பிறை உடல் நோவு மரவேர் உடன்படுகை உடன்படு, ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்ளுதல் ஏற்பிசைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது துரட்டி முத்திரை திறவுகோல் அங்குட்டம்" (ச) கட்டைவிரல் அங்குட்டம் *(ச) துரட்டி அங்குரம் (ச) முளை அங்குரார்ப்பணம் (ச) முளை விதைத் தெளிப்பு அயற்சொல் அகராதி 9