பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அங்கஈனம் (ச) அங்கஈனன் (ச) தமிழ்ச்சொல் அங்கஹீனம் பார்க்க அங்கஹீனன் பார்க்க அங்ககணிதம் (ச+த) எண்கணிதம் அங்ககீனம் (ச) அங்கஹீனம் பார்க்க அங்கசங்கம் (ச) புணர்ச்சி அங்க சாசனம் (ச) அங்கசேட்டை (ச) அங்கசேஷ்டை (ச) அங்கத்தவர் (ச) அங்கத்தினர் (ச) அடையாளம் அங்கசேஷ்டை பார்க்க உறுப்பசைப்பு அவை உறுப்பினர் உறுப்பினர் அங்கம்? (ச) அங்கம் வகி (ச) அங்கதாரி (ச) அங்கப் பிரதட்சிணம் (ச) அங்கம்' (ச) சிவன் உடலுருளும் வழிபாடு உறுப்பு, உடல் அடையாளம், இடம் பங்குபெறு அங்கலக்கணம் (ச+த) உடல் அழகு அங்கலாய் (ச) அங்கலாய்ப்பு (ச) அங்கயோகம் (ச) அங்கவத்திரம் (ச ) புலம்பு மனக்குறை, வருத்தம் எண் வகை ஓகம் அங்கவஸ்திரம் பார்க்க அங்கவஸ்திரம் (ச) மேலாடை, மெய்யுடை அங்கவித்திகை (ச) கணக்கு அங்கவியல் (ச+த) 8 உறுப்பிலக்கணம் அயற்சொல் அகராதி