பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அகாலம் (ச) அகால மரணம் (ச) அகிதம் (ச) அகிதர் (ச) அகிம்சை (ச) அகிலம்' (ச) அகிலம் 2 (ச) அகிலாண்ட கோடி (ச+த) அகிலாண்ட நாயகி (ச) அகிலாண்டம் (ச) — தமிழ்ச்சொல் தகாக்காலம் காலமல்லாக் காலச் சாவு உரிமையின்மை பகைவர் கொல்லாமை நிலவுலகம், ஞாலம் எல்லாம் எண்ணிலா உலகங்கள் அனைத்துலக இறைவி அனைத்துலகம் குறைவின்மை அகினம் (ச) அகினன் (ச) பெரியோன், மேலோன் அகிற்கூட்டு (ச) வாசனைக் கலவை அகீர்த்தி (ச) புகழ்க்கேடு, இகழ் அகுணி (ச) முடவன் அகுதம் (ச) அகூடகந்தம் (ச) அகோச்சரம் (ச) அழிவு பெருங்காயம் புலனுக்கு எட்டாதது அழகின்மை அகோரம்' (ச) அகோரம்' (ச) மிகு கொடுமை அகோடம் (ச) அகோத்திரம் (ச) அகௌரவம் (ச) அயற்சொல் அகராதி கமுகமரம் தீய குலம் அவமதிப்பு 7