பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அகத்தியன் (ச) ஆக்கத்தன் அகத்தீஸ்வரப்புல் (ச+த) அருகம்புல் அகதக்காரன் (ச+த) மருத்துவன் அகதன் (ச) நோயிலி அகதி (ச) ஏதிலி, புலம்பெயர்ந்தோன் அகந்தை (ச) அகம்பன் (ச) அகம்பாவம் (ச) தற்பெருமை அசைக்கப்படாதவன் செருக்கு அகர் (ச) அகில் அகர்ணம் (ச) செவிடு அகர்பத்தி (ச) அகில் மணத்தி அகர்மம் (ச) அகலிகை (ச) அகற்பன் (ச) செயலின்மை கன்னி ஒப்பிலாதவன் அகஸ்மாத்து (ச) எதிர்பாரா நேர்வு அகாதம் (ச) மிகுதி அகாதன் (ச) வஞ்சகன் அகாயன் (ச) கடவுள் அகாரணம்'(ச) காரணமின்மை அகாரணம்(ச) நேர்ச்சி அகாரம் (ச) வீடு அகாரியம் (ச) அகாருண்ணியம் (ச) 6 தகாத செயல் அருளின்மை அயற்சொல் அகராதி