பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அக்குசு (உ) தமிழ்ச்சொல் அக்கறை உரிமையாளன் அக்குத்தார் (உ) அக்குத்தொக்கு (உ) அக்குரு (ச) ஒட்டுப்பற்று, தொடர்பு அகில் அக்குரோணி (ச) பெரும்படை அக்குல்லி (ச) பிட்டு அக்ரகாரம் (ச) அக்கிரகாரம் பார்க்க அகங்கரி (ச) செருக்கு அகங்கரிப்பு (ச) செருக்கு அகங்காரம்' (ச) தன்முனைப்பு, திமிர் அகங்காரம்? (ச) செருக்கு அகங்காரி (ச) திமிரானவள் அகசியம் (ச) வேடிக்கை அகடம் (ச) பொல்லாங்கு அகடவிகடம் (ச) அகடன் (ச) அகடியம் (ச) அகண்ட தீபம் (ச) அகண்ட பரிபூரணம் (ச) அகண்டம்' (ச) பகடி, தந்திரம் நெறியில்லாதவன் நயனின்மை அணையாவிளக்கு எங்கும் நிறைந்த தன்மை எல்லாம், எங்கும் மூளை முழுமையானவன், கடவுள் அகண்டம்? (ச) அகண்டன் (ச) அகண்டிதன் (ச) பிரிவிலி அயற்சொல் அகராதி 5