பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அக்கினித்தோஷம் (ச) அக்கினி நட்சத்திரம் (ச) அக்கினி நாள் (ச) அக்கினி நிறத்தோன் (ச) அக்கினி நிர் (ச+த) அக்கினிப் பரிட்சை (ச) — - தமிழ்ச்சொல் வளிநோய் கத்தரி வெயில் கத்தரி வெயில் நாள் தீ வண்ணன் எரிநீர் அழல்தேர்வு, கடுந்தேர்வு அக்கினிப் பிரவேசம் (ச) — தீக்குளித்தல், தீப்பாய்தல் அக்கினிப் பிரளயம் (ச) அக்கினிப் பிழம்பு (ச) அக்கினிமாந்தம் (ச) அக்கினிமானி (ச) அக்கினிமூலை (ச+த) அக்கினியன் (ச) அக்கினி ரணம் (ச) அக்கினி ரோகம் (ச) அக்கினி லிங்கம் (ச) அக்கினி மாகம் (ச) அக்கினிவிரணம் (ச) அக்கினி வீரியம் (ச) தீயாலுண்டாகும் அழிவு தீச் சுவாலை செரியாமை நோய் வெப்ப அளவி தென்கிழக்கு மூலை செவ்வாய் தீப்புண், அழற்புண் கண்ணோய் வகை தீ வடிவான சிவன் புகை அக்கினி ரணம் பார்க்க பொன் அனலிற் பிறந்தோன் அக்கினி ஜாதன் (ச) அக்கினி ஜூவாலை (ச) தீப் பிழப்பு அக்கீம் (உ) மகமதிய மருத்துவன் அக்கு (உ) 4 உரிமை அயற்சொல் அகராதி